Apr 29, 2009


இஸ்லாமிய மாணவர்கள் தங்கள் பள்ளி விடுமுறை நாட்களை பயனுள்ளவிதத்தில் கழித்திட மார்க்க அறிவு பெறும் பொருட்டு கோடைக்கால பயிற்சி வகுப்புகள் கடந்த 20.04.2009 முதல் 30.04.2009 வரை அர்ரஹ்மான் ஜும்மா பள்ளியில் நடைப்பெற்றுவருகிறது. இப்பயிற்ச்சி வகுப்பில் இஸ்லாமிய கொள்கை விளக்கம், நபிமார்களின் வரலாறுகள், பெண்களுக்கான சட்டங்கள், கணினியில் குர்ஆன், ஹதீஸ்களை இயக்குதல் போன்ற வகுப்புகள் மார்க்க அறிஞர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது. இப்பயிற்சி வகுப்புகளில் சுமார் 70வது க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்றுவருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Subscribe to:
Post Comments (Atom)