Feb 27, 2009

B .S.N.L ல் J.T.O( Junior Telecom Officer) பதவிக்கான தேர்வுகள் 21.06.2009 நடக்கயிருக்கிறது.

மொத்த காலியிங்கள் : 3945 (நாடு முழுவதும்)
தகுதி : B.E/ B.tech (Electrical, Electronics, Civil, IT )
விண்ணப்பம் சேர
வேண்டிய க்டைசி நாள் : 06.04.2009


குறிப்பு: இறுதி ஆண்டு படிக்கும் பொறியியல் மாணவர்களும் விண்ணப்பிக்களாம்

விண்ணப்பம் பார்க்க


0 Comments:

Post a Comment