Oct 18, 2009

உளவுத் துறையில் அதிகாரி பணிவாய்ப்பு:

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இண்டெலஜன்ஸ் பீரோ எனப்படும் உளவுப் பிரிவில் அதிகாரி நிலையிலான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தகுதி: 18-27 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
Bachelor அல்லது Diploma டிகிரி பெற்றிருக்க வேண்டும்.

மொத்த காலியிடங்கள் 52.

விண்ணப்பிக்க கடைசி நாள் 10.11.2009

விண்ணப்பம் பார்க்க >>>

0 Comments:

Post a Comment